ஓடும் ரயிலில் இருந்து நிலைதடுமாறி விழுந்த பயணி – பரபரப்பு காட்சிகள்

226
Advertisement

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்களை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டார். நடைப்பாதைக்கும், ரயிலுக்கு இடையே சிக்கிய பெண்ணை மீட்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.