அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகைகள்  

183
Advertisement

தற்போது தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகள் யார்?, பொதுவாகவே ஆரம்பக் கட்டத்துல மிகவும் குறைவாக சம்பளம் வாங்குன கதாநாயகிகள், ஒரு சில வெற்றிப் படங்களுக்குப் பிறகு அவர்களின் சம்பளத்தை Double ஆக உயர்த்தி விடுவாங்க.

அந்த வகையில நடிகை சமந்தா மிகவும் சிறப்பா செயல் பட்டுயிருக்காங்க ,ஆரம்ப கட்டத்துல 1 கோடி சம்பளம் பெற்றுவந்த இவங்க ஃபேமிலி மேன் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருபான் இந்தியா ஸ்டார் ஆக மாறிய சமந்தா தன்னுடைய சம்பளத்தைப் பல கோடிக்கு மாத்திட்டாங்க, அதனால் தற்போது சமந்தா முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

Advertisement

அடுத்தது ராஷ்மிகா மந்தனா ஆல் ஓவர் இந்தியா அளவில் ரசிகர்கள் இருக்குறதுனால, முதலில் 1 கோடி சம்பளம் பெற்றுவந்த இவங்க, நல்ல வெற்றிப் படங்களுக்கு அப்புறமா ஒரு படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்க தொடங்கிட்டாங்க.

ஆரம்பத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரு சில படங்கள் நடித்த பூஜா ஹெக்டே ,தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ஒரு சில வெற்றிப் படங்களைக் கொடுத்து, இப்போது 2 கோடி சம்பளம் வரை வாங்கிட்டு இருக்காங்க .பீஸ்ட் படம் மூலம் மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு Entry கொடுக்குறாங்க . கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்காங்க அதன் பலனாக பல வெற்றிப் படங்கள்ல நடித்த இவங்க, தன்னுடைய ஆரம்பக்கட்ட படங்களுக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கி கொண்டு இருந்தாங்க கீர்த்தி சுரேஷ், தேசிய விருதைப் பெற்றுத் தந்த மகாநதி படத்திற்கு பிறகு ,இவங்க 2 கோடி சம்பளத்தை வாங்கி 4காவது இடத்துல இருக்காங்க