Quantcast
 • துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஓட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்
 • திருவண்ணாமலை : தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை
 • முல்லை பெரியாறு அணை பகுதியில் ஆய்வை மேற்கொண்டுள்ள மூவர் குழு
 • திருப்பூர் அருகே மினிபேருந்து கவிழ்ந்து விபத்து : 15 பேர் படுகாயம்.
 • சிவகங்கை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து : ஒருவர் பலி
05-nathai-churi

நத்தைச் சூரி

நத்தைச் சூரி என்னும் மூலிகை எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதனால் சித்த மருத்துவத்தில் எலும்பு உடைதல், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்க மருந்தாக பயன்படுகின்றது.

உடல் பலம் அதிகரிக்கும்
நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நத்தைச் சூரியின் விதையைப்பொடியாக்கி சம அளவு கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, நீங்கும்.

உடல்பருமன் குறையும்
நத்தைச் சூரியின் விதைகளை சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து பொடிசெய்து கிணற்று தண்ணீரை எடுத்து சுண்டவைத்து அதில் கலந்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும்.
தாய்ப்பால் பெருகும்
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலைக் குணமாக்கும். 10 கிராம் நத்தைச் சூரி வேரை காயவைத்து பொடியாக்கி பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.
 
குறிச்சொற்கள் : , , ,
 
 
 

சத்தியம் சிறப்பு செய்திகள்

 • perumbalur
  பெரம்பலூர் : கோழிப்பண்ணையில் தீ விபத்து.
 • thiruvarur
  திருவாரூர் அருகே தீடீர் தீவிபத்து : 7 வீடுகள் எரிந்து நாசம்
 • cbe
  கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்து வந்த வாலிபர்
 • cbe
  மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
 • vellore
  காதலால் கை,கால் இழந்த வாலிபர் : சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு விடக்கோரி வி.சி.கட்சி புகார்
 • thiruvalur
  திருவள்ளூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியில் கொள்ளை
 • pthu 1
  ஏல சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பெண் மீது பாதிக்கபட்டவர்கள் புகார்.
 • pthukotai
  புதுக்கோட்டையில் 7ம் வகுப்பு படிக்கும் 3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 பேர் கைது
 • tpr
  திருப்பூர் : சாலை விபத்தில் போலீசார் ஒருவர் பலி
 • tvm
  தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை
 • vellore
  குடியாத்தம் அருகே மேம்பாலம் உடைந்து லாரி கவிழ்ந்து விபத்து
 • theni
  மாசடைந்த ஊரணியை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
 • Facebook
 • Google Plus
 • Twitter
 • RSS Fees
Sathiyam TV சத்தியம் தொலைக்காட்சி
ஏதேனும் கேள்விகள் இருந்தால்?
கருத்து படிவம் சமர்ப்பிக்க.
மின்னஞ்சல் முகவரி
info@sathiyam.tv
× உங்கள் சத்தியம் தொலைக்காட்சி DTHல் வர வேண்டுமா? ஆம் என்றால், கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் DTH ஆபரேட்டரை தேர்ந்தெடுக்கவும்.