Quantcast
 • மதுரை அருகே வாக்குச்சாவடியில் மோதல். ஒருவர் பலி.
 • மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் மேற்கு வங்காளத்தில் இதுவரை 68 சதவீதம் வாக்குப்பதிவு.
 • தமிழகத்தில் இதுவரை 61% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 • வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது - பிரவீன் குமார்.
 • பிரமதர் மன்மோகன்சிங் அசாமில் ஓட்டளித்தார்.
 • தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
 • கருணாநிதி, ஜெயலலிதா,ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.

நத்தைச் சூரி

05-nathai-churi

 

நத்தைச் சூரி என்னும் மூலிகை எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதனால் சித்த மருத்துவத்தில் எலும்பு உடைதல், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்க மருந்தாக பயன்படுகின்றது.

உடல் பலம் அதிகரிக்கும்
நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

நத்தைச் சூரியின் விதையைப்பொடியாக்கி சம அளவு கற்கண்டுப்பொடி கலந்து காலையும், மாலையும் 1ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வெப்பத்தினால் உண்டான வயிற்றுக்கடுப்பு, நீங்கும்.

உடல்பருமன் குறையும்
நத்தைச் சூரியின் விதைகளை சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து பொடிசெய்து கிணற்று தண்ணீரை எடுத்து சுண்டவைத்து அதில் கலந்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடம்பில் பற்றியுள்ள ஊளைச் சதை குறையும்.
தாய்ப்பால் பெருகும்
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும். வெள்ளைப் படுதலைக் குணமாக்கும். 10 கிராம் நத்தைச் சூரி வேரை காயவைத்து பொடியாக்கி பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.
 
குறிச்சொற்கள் : , , ,
 
 
 

சத்தியம் சிறப்பு செய்திகள்

 • whatsapp
  வாட்ஸ் அப்பின் வளர்ச்சி 500 மில்லியன் தாண்டியது
 • இந்திய பெருங்கடலின் புயல் தாக்கும் அபாயம்
  இந்திய பெருங்கடலின் புயல் தாக்கும் அபாயம்
 • kp_1504913a
  கெவின் பீட்டர்சன் தயார் : டெல்லி அணி உற்சாகம்.
 • அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடரும் தாக்குதல்
  அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடரும் தாக்குதல்
 • bravo-dance-in-tamil-cinema
  தோள்பட்டை காயத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் வேய்ன் பிராவோ விலகினார்.
 • திருமணம் ஆன போது மோடி ஒன்றும் மைனர் இல்லை-நடிகை நக்மா
  திருமணம் ஆன போது மோடி ஒன்றும் மைனர் இல்லை-நடிகை நக்மா
 • லண்டனில் கல்வியாளர்கள் மோடிக்கு எதிராக பகிரங்க கடிதம்
  லண்டனில் கல்வியாளர்கள் மோடிக்கு எதிராக பகிரங்க கடிதம்
 • பாஜக மூத்தத் தலைவர் கிரிராஜ் சிங் பிரச்சாரம் செய்ய தடை
  பாஜக மூத்தத் தலைவர் கிரிராஜ் சிங் பிரச்சாரம் செய்ய தடை
 • 1-maxwell_0_0_0_0_0_0
  72 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
 • அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து
  அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ரத்து
 • 1412
  ஸ்டட்கர்ட் நகரில் நடைபெறும் போர்ஷே டென்னிஸ் 2வது சுற்றில் சானியா ஜோடி.
 • மக்களை தவறாக வழி நடத்தும் மோடி-சோனியா காந்தி
  மக்களை தவறாக வழி நடத்தும் மோடி-சோனியா காந்தி
 • Facebook
 • Google Plus
 • Twitter
 • RSS Fees
Sathiyam TV சத்தியம் தொலைக்காட்சி
ஏதேனும் கேள்விகள் இருந்தால்?
கருத்து படிவம் சமர்ப்பிக்க.
× உங்கள் சத்தியம் தொலைக்காட்சி DTHல் வர வேண்டுமா? ஆம் என்றால், கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் DTH ஆபரேட்டரை தேர்ந்தெடுக்கவும்.